துலாம் ராசி அன்பர்களே…! எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடக்கூடிய அதிகார பதவி கிடைக்கும். வீட்டிலும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் பெருமை உண்டாகும். மனதிற்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்.
மனபலம் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சாள் எதையும் எளிதில் முடித்திருக்கும். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி கொடுப்பீர்கள். சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். காலையிலேயே நல்ல செய்திகள் கிடைக்கும். சீக்கிரமாக உணவு எடுத்துக் கொண்டு சீக்கிரமாக உறங்க செல்வது நல்லது.
பெண்களுக்கு கூடுமானவரை கவன சிதறல் வேண்டாம். பெண்கள் ஏற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு நிதி நெருக்கடி ஒரு பக்கம் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். காதல் மன கசப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஐந்து.
அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.