துலாம் ராசிக்கு…! உங்கள் வாழ்க்கை வெற்றிப் பாதையை நோக்கி செல்லும்…! வீணாக அலைச்சல்களை குறைத்துக் கொள்ளுங்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே…! மனநிறைவான நாளாக கண்டிப்பாக இருக்கும்.

பல வழிகளில் தன லாபம் உண்டாகும். ருசியான நல்ல உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புத்தாடைகள் கண்டிப்பாக கிடைக்கும். கிடைக்கும் பணத்தை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். திறமைகளால் எதிலும் வெற்றி காண்பீர்கள். வாய்ப்புகளை நல்ல முறையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீணளைச்சல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. எதை செய்தாலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பண வரவு சீராக அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். கூட்டு முயற்சிகளுக்கு கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை வெற்றிப்பாதையை நோக்கி செல்லும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்வீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமையல் செய்யும்பொழுது கவனம் வேண்டும். காதல் சின்ன சின்ன பிரச்சனையை கொடுக்கும். விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் எதையும் யோசித்து செயல்படுவது நல்லது. முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. மாணவர்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!