துலாம் ராசிக்கு…! பெண்கள் எந்த ஒரு காரியத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள்…! உடல் நலம் சீராகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும்.

எந்த ஒரு காரியங்களும் ஓரளவு வெற்றியை கொடுக்கும். தொலைந்து போன பொருளும் கையில் கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் சொந்த பிரச்சனை பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் உத்தியோகத்தில் இருந்தும் மந்த நிலை சரியாகும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். உடல் நலம் சீராகும். கூட்டு முயற்சியால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. காரிய வெற்றி ஏற்படும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற்றுக் கொள்வீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும். குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் எதை யோசித்து செயல்படுத்துவது நல்ல. கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். படித்த முன்னேற வேண்டும் என்று எண்ணம் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் 7.

அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!