விருச்சிகம் ராசிக்கு…! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…! எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! நல்ல செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

புகழ் பெறுவீர்கள். கடின பணிகளையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தற்காப்பு கலை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். பண வரவு கிடைக்கும். விஷ பிராணிகளிடம் விலகி இருப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் திறமை வெளிப்படும். நிதானமாக செயல்படுவது நல்லது. தாமதம் ஏற்படுத்திய பணி சூடு பிடிக்கும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். குழப்பங்கள் சரியாகும். இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்.

பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள். காதல் போன்ற விஷயங்கள் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். காதலில் சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!