விருச்சிகம் ராசிக்கு..! வியாபார விரோதங்கள் விலகி செல்லும்…! எளிதில் வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு மன நிறைவு உண்டாகும்.

மாற்றங்களை விரும்பக் கூடியவர்களாக இருப்பீர்கள். சொல்ல சொல்ல எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். எதிர்பாராத வகையில் நல்லது நடக்கும். பிரச்சனைகளில் துல்லியமாக கையாண்டு வெற்றி காண முடியும். வியாபார விரோதங்கள் விலகி செல்லும். எடுத்த காரியங்களில் எளிதாக வெற்றி கிடைக்கும். நல்ல செய்தி கண்டிப்பாக வரும். தூர தேசத்திலிருந்து வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சி உண்டாகும். வரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும். எதிர்பார்த்த அளவு நல்ல வாய்ப்புகள் வந்து குவியம்.

ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதி கொடுப்பதையும் தவிர்த்து விட வேண்டும். மன மகிழ்ச்சி அடையும். மாற்றங்கள் ஏற்படும் இடைவிடாமல் உழைப்பீர்கள். இறைவன் சரணாகதி அடைவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். பெண்கள் கருத்துக்களை பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். மாற்றங்களை விரும்பக் கூடியவர்களாக இருப்பீர்கள். பெண்கள் யோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது. இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். பெண்கள் சிந்தித்து செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

முடிவுகளை தெளிவாக எடுத்தால் போதும். காதல அடுத்த கட்டம் நகர்வுக்கு கண்டிப்பாக செல்லும். மாணவர்கள் பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். மாணவர்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிலத்தில் ஆடை அணிய வேண்டும் பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!