விருச்சிகம் ராசிக்கு…! தொலைதூர பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்..! பல வழிகளிலும் பணம் வந்து குவியும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு மனநிறைவான நாளாக இருக்கும்.

மனதிற்குள் ஒருவித நிம்மதி உண்டாகும். பணம் பல வழியில் வரும் சூழல் இருக்கும். வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து குமியும். சுப காரியம் தடபுடலாக நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வ சன்னதியில் நிம்மதி தேடுவீர்கள்.

பய பக்தி ஏற்பட்டு பின்னர் சரியாகும். மனதிற்குள் நிம்மதி ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். செய்யும்படிகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றி விட முடியும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் கூடுதலாகவே உழைக்க வேண்டியிருக்கும்.

முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கண்டிப்பாக கொடுக்கும். வீணாக அலைச்சல்களை குறைத்துக் கொள்ளுங்கள். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக கிடைக்கும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். பெண்கள் குடும்பத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க கூடிய எண்ணம் மேலோங்கும். பெண்களுக்கு முகப்பொலிவு அழகு கூடும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது நல்லது.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!