விருச்சிகம் ராசிக்கு…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…! திருமணம் முயற்சிகளில் மேற்கொள்ளுங்கள் வெற்றி கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! நன்மைகள் ஒரு பக்கம் தேடி வரும்.

தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். உங்களின் பாதையில் தடைகளும் தடங்களும் இருந்தாலும் சரியாகிவிடும். திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பை ஏற்படுத்தி கொடுக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மணமகிழ்ச்சியை கொடுக்கும். இன்ப சுற்றுலா பயணங்களில் கலந்து கொள்வீர்கள். இனிமை ஏற்படும் நாளாக இருக்கும். நல்ல வாகன யோகம் இருக்கும்.

நல்ல வருமானமும் ஒரு பக்கம் இருக்கும். நெருங்கிய உறவினர்கள் உதவி செய்வார்கள். வரன் தேடும் முயற்சி சாதகமான பலனை கொடுக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை விலகும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். மரியாதை அந்தஸ்து உயரும். பெண்கள் கூடுமானவரை யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். பெண்களுக்கு இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். நல்ல விஷயங்களை நோக்கி ஆர்வம் உண்டாகும்.

மற்றவர்களிடம் உரையாடும்பொழுது கவனம் வேண்டும். காதலில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். பழைய பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து கட்டுவீர்கள். மாணவர்கள் எது சரி எது தப்பு என்று தீர்மானிக்க முடியும். மாணவர்கள் இந்த நாளை இனிமையான நாளாக அமைத்துக் கொள்ள முடியும். விளையாட்டுத் துறையிலும் சாதிப்பீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!