Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! உங்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரும்…! கடல் தாண்டி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

விருச்சிகம் ராசிக்கு…! உங்களுக்கு இன்று நன்மைகள் தேடி வரும்…! கடல் தாண்டி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். நிலுவை பணம் கண்டிப்பாக வசூல் ஆகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டாகும். பயணங்களின் பொழுதும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய யோசிப்பீர்கள். தேவையான பண உதவி கிடைக்கும். எதையும் சமாளித்து விடுவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும்.

காரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் பெண்களுக்கு வெற்றி உண்டாகும். காதலில் தெளிவு அவசியம். சில நெருக்கடிகளை சந்தித்து தான் ஆக வேண்டும். காதல் வெற்றி பெற அமைதி வேண்டும். மாணவர்கள் துணிச்சலுடன் சில பணிகளை மேற்கொள்வீர்கள். வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள். மாணவர்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும். சுறுசுறுப்பு மேலோங்கும். மாணவர்கள் இந்த நாளை இனிமையாக கொண்டாடி மகிழ்வீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.