கடகம் ராசிக்கு…! பணவரவு காண புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும்…! சிரமங்கள் கண்டிப்பாக குறைந்து விடும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் சந்தோஷம் ஏற்படும்.

மனதெளிவு ஏற்படும். உழைப்பால் முன்னேறும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வீர்கள். எதிலும் அற்புதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். காலை நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய திட்டங்கள் கண்டிப்பாக கைகொடுக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிக நல்லது. நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பயணங்கள் இனிமையை ஏற்படுத்தி கொடுக்கும்.

தொலைந்து போன பொருள் கூட கிடைக்கும். அதிக பண வரவு உண்டாகும். கடன் தொல்லை இருந்தாலும் அதனை சரி கட்டி விட முடியும். மனசு சஞ்சலம் ஒரு பக்கம் இருந்தாலும் சரி செய்வீர்கள். வெட்டி செலவு ஒரு பக்கம் ஏற்படும். புதிய வீடு நிலம் வாங்கும் அதிர்ஷ்டம் இருக்கிறது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும்.

மனக்கவலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பொருள் வரவு கண்டிப்பாக இருக்கும். வாகனம் பூமி மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். பெண்கள் அயராமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். காரியங்களை கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் யோசித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். காதலைப் பொருத்தவரை மனக்கசப்பு இருக்கும். காதலில் விட்டு பிடிப்பதும் பொறுமை காப்பதும் நல்லது. மாணவர்கள் எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!