Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! யோகமான நல்ல பலன்கள் தேடி வரும்…! நிதிநிலை உயர்ந்து வாழ்க்கை தரம் உயரும்..!!

கும்பம் ராசிக்கு…! யோகமான நல்ல பலன்கள் தேடி வரும்…! நிதிநிலை உயர்ந்து வாழ்க்கை தரம் உயரும்..!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று யோகமான நல்ல பலன் ஏற்படக்கூடும்.

நிதிநிலை உயர்ந்த சிறப்புடன் வாழ்க்கை நடத்தக்கூடும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையகூடும். திட்டமிட்டு செய்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. நன்மை எது தீமை எது என்று கலந்து ஆலோசித்து இருப்பது நல்லது. சகா நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடும். அனைவரிடமும் கவனமாக பழகுவது மிக நல்லது.

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டிய சூழல் உண்டாகும். அற்புதமாக என்று நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள். இறைவன் வழிபாடு உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசிக் கொண்டு பிரச்சனையை தீர்ப்பது மிக நல்லது. பெண்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். பெண்கள் யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். எது சரி என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

காதல் உங்களுக்கு ஒரு போதும் பிரச்சனையை கொடுக்காது. திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். மொழி சம்பந்தப்பட்ட படங்களில் நன்றாக படியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் அல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெளிர் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.