மகரம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கை கூடி முன்னேற்றம் உண்டாகும்…! சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக கைகூடும்.

எதிர்கால வளர்ச்சி குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி காரணமாக வெளியூர் செல்வார்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். காரணம் செலவுகள் ஏற்படும். சுய கௌரவத்திற்காக செலவுகள் செய்யக்கூடும். குறிக்கோள் அற்ற வீண் பயணங்கள் இருக்கும். அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடும் பொழுது கவனம் வேண்டும். யாருடைய பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். முடியாததை கண்டிப்பாக முடித்து காட்டுவீர்கள். சிறப்பான செயல்பாடு வெற்றியை கொடுக்கும்.

புதிய விஷயங்கள் மனதிற்குள் மகிழ்ச்சி கொடுக்கும். வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். பெண்கள் சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள். பெண்கள் முழு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். சிறிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். காதலில் மன குழப்பம் இருக்கும் முடிவுகளை தெளிவாக எடுக்க முடியாமல் இருப்பீர்கள். காதலில் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும்.

மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வீர்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!