Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்…! மணக்குளப்பம் ஏற்பட்டது எல்லாம் சரியாகும்…!!

மகரம் ராசிக்கு…! இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்…! மணக்குளப்பம் ஏற்பட்டது எல்லாம் சரியாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு வேகம் கூடும். வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் மாறும்.

புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். நல்ல நண்பர்கள் கண்டிப்பாக அமைவார்கள். நட்பால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலத்திற்காக போராடுவீர்கள். நல்லபடியான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். அடுத்தவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் எடுபடாமல் போகும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாய்வு ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அடிக்கடி இரத்த அழுத்தம் பரிசோதனையை பார்த்துக் கொள்வது நல்லது. பொறுப்புடன் செயல்படுவீர்கள். பெண்கள் மன அழுத்தத்திற்கு உண்டாக வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுங்கள். பெண்கள் முழு முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். காதல் பிரச்சனையை கொடுக்காது நிம்மதி ஏற்படுத்தும். காதலில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். காதலும் அடுத்த கட்ட நகரத்துக்கு செல்லும். கொஞ்சமா அமைதியை வெளிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தொட்ட குறை விட்ட குறை சரி செய்து விட முடியும்.

விளையாட்டுத்துறையில் வெற்றி பெற முடியும். பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.