Home ஆன்மிகம் மீனம் ராசிக்கு…! வருமானம் சீராக இருக்கும்..! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்…!!

மீனம் ராசிக்கு…! வருமானம் சீராக இருக்கும்..! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்…!!

by Rugaiya beevi
0 comment

மீனம் ராசி அன்பர்களே…! பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வீட்டு தேவைகள் எல்லாம் கண்டிப்பாக பூர்த்தியாகும். பல வகையில் பணவருமானம் வரக்கூடும். பிறருக்கு உதவிகள் செய்ய நல்ல எண்ணம் உருவாகும். திருமண ஏற்பாடு தடபுடலாக நடக்கும். கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

சாகிரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வருவார்கள். புது இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் சாதகம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய உத்திகளை கையாளுவார்கள். வருமானத்திற்கு குறைவே இருக்காது. கவனமாக எதிலும் ஈடுபட வேண்டும். பெண்கள் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

பெண்கள் பணிகளை விரைவாக முடிக்க முடியும். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். இன்று காதல் மனக்கசத்தை கொடுத்தாலும் முடிவில் மன நிம்மதியை கொடுக்கும். கண்டிப்பாக பயப்படாதீர்கள் நல்ல எண்ணங்கள் வெற்றியை கொடுக்கும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் வரை பொறுமையாக இருங்கள்.

மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள் உற்சாகமாக காணப்படுகிறீர்கள். கல்விக்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு புதிய யோசனை தென்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.