மிதுனம் ராசிக்கு…! உறவினர் வருகையால் மனம் மகிழும். செலவுகளை கட்டுப்படுத்துவது ரொம்ப நல்லது.

மிதுனம் ராசி அன்பர்களே…! அரசாங்கத்தால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

லாபம் சீராக வரும். அந்தஸ்து கண்டிப்பாக உயரும். பேச்சாற்றல் வெளிப்படும். காரியத்தை கண்டிப்பாக சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மெத்தனமான போக்கு கொஞ்சம் காணப்படும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் மீது அக்கறை கொள்வீர்கள். எப்படி படிக்கிறார்கள் என்று சோதித்துக் கொள்வது நல்லது. சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றுவீர்கள்.

இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெளிப்படும். பெண்களுக்கு இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். பெண்கள் மணமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் முடியாத காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். காதல் விஷயத்தில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். மாணவர்களுக்கு கல்வி சாதிக்கும் அமைப்பு உள்ளது. மாணவர்கள் புதுப்புது விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் திறமையாக செயல்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடி விடும் நாளாக இருக்கும். முக்கிய பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஆறு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!