தனுசு ராசிக்கு…! எதிர்ப்புகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள்…! கணவன் மனைவியிடையே அன்பு நீடிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! சூழ்நிலை எல்லாம் தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

எடுத்து முயற்சி கண்டிப்பாக கை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை இன்று அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். மிகவும் சிறப்பான நல்ல பலன்களை பெறுவீர்கள். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதற்காக கவலைப்பட வேண்டாம். பல்வேறு முன்னேற்றங்கள் பெறுவதற்கான சூழ்நிலை உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே அன்பு நீடிக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். செலவு பார்க்காமல் எதையும் செய்வீர்கள். சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள்.

உதவிகள் எதுவும் செய்ய வேண்டாம். வயிறு கொஞ்சம் உப்புசமாக இருக்கும். வாய்வு சம்பந்தப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.. பெண்கள் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பெண்கள் இந்த இனிய நாளை அற்புதமாக கொண்டாடி மகிழ்வீர்கள். அக்கம் பக்கத்தில் பேசும் பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் பொறுமை அவசியம். காதலில் விட்டுக் கொடுத்து சென்றால் வெற்றி இருக்கும். மாணவர்கள் எந்த பிரச்சினைகளுக்கும் செல்ல வேண்டாம்.

மாணவர்களுக்கு எதிர்பாராத வகையில் நன்மை ஏற்படும். சக மாணவர்களிடம் விளையாடும் போது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நேரம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!