மேஷம் ராசிக்கு…! உத்தியோகங்கள் நிமிர்த்தமாக பயணங்கள் செல்வீர்கள். இன்பமும் ஏற்றமும் கண்டிப்பாக ஏற்படும்.

மேஷம் ராசி அன்பர்களே…! வெற்றிப்படி ஏறும் நாளாக இருக்கும்.

எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காணும் நாள். பழைய பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகும். பண வரவு சீராக இருக்கும். புதிய நண்பர்களால் இன்பமும் ஏற்றமும் இருக்கும். சிலருக்கு புதிய இடம் வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. தேவையான நிதி வசதியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான பலன் இருக்கும்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் கண்டிப்பாக கூடிவிடும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மனம் திறந்து மற்றவர்களுக்கு உதவி செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். பெண்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். காதல் கொஞ்சம் மன கசப்பை கொடுக்கும் பயத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் எதிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது.

குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!