Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! வியாபாரம் நிமித்தமாக பயணம் சென்று வருவீர்கள்…! பொறுப்புடன் செயல்படுவீர்கள்…!!

விருச்சிகம் ராசிக்கு…! வியாபாரம் நிமித்தமாக பயணம் சென்று வருவீர்கள்…! பொறுப்புடன் செயல்படுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! முக்கிய முடிவுகளை கண்டிப்பாக எடுப்பீர்கள்.

வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மகிழ்ச்சி குறையும்படியான காரியங்களில் ஈடுபட வேண்டாம். சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கவனமாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க முடியும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். வாகனங்களை ஓட்டி செல்லும் பொழுது கவனம் வேண்டும். வியாபாரம் நிமித்தமாக பயணம் சென்று வருவீர்கள். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஒவ்வொரு முடிவுகளையும் தெளிவாக எடுப்பது நல்லது.

புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி மாற்றம் சந்திக்க வேண்டி இருக்கும். நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். பெண்கள் குழப்பமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் யோசித்து செயல்படுவது நல்லது. காதல் மனக்கசப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் நன்மையை கொடுக்கும். காதல் கண்டிப்பாக வெற்றி அடையும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். முயற்சிகளை கண்டிப்பாக மேற்கொள்வீர்கள்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.