Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! உங்களுக்கு எதிலும் வேகம் கூடும்..!! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! உங்களுக்கு எதிலும் வேகம் கூடும்..!! சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! தொடர்ந்து முன்னேறி செல்வீர்கள்.

வாழ்க்கை அற்புதமாக வாழ்வீர்கள். எந்த ஒரு பிரச்சனையிலும் தெளிவு கிடைக்கும். சுய தேவைகள் பூர்த்தியாகும். பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் எதிர்த்து நின்று போராடுவீர்கள். இரவு பகலாக உழைத்து உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். தொடர்ந்து போராடி வெற்றி காண்பீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருங்கள். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சி வெற்றி ஏற்படுத்தும். செயல்களில் மதிநுட்பம் நிறைந்து காணப்படும். தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். நிலுவை பணம் கண்டிப்பாக இருக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் தூரதேச பயணம் செல்வீர்கள்.

பெண்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும்.. காதலில் பிரச்சனை இல்லை அடுத்த கட்டம் நகர்வுக்கு சொல்லும். மாணவர்கள் தடைகளை உடைத்து எரிந்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி எந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வருங்க நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.