மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! நெருக்கடிகளையும் தாண்டி வெற்றி காண்பீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே…! செயல்களில் கூடுதல் கவனம் வேண்டும்.

நன்மைக்காக உழைப்பீர்கள் பாடுபடுவீர்கள். திட்டமிட்டு உத்தியோகத்தில் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். சேமித்து வைத்த பணம் செலவுக்கு பயன்படும். நண்பர்களால் மன கஷ்டம் வரும். அரசியல்வாதிகளுக்கு அனுகூல தீர்வு இருக்கும். போட்டி பொறாமைகள் விலகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட காரியம் செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெண்கள் தடபுடலாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள். இடுப்பு சார்ந்த பகுதிகளில் வலி இருக்கும். ஓய்வு எடுத்துக் கொள்வதும் நல்லது. பெண்கள் காலையில் சீக்கிரமாக எந்திரிப்பது நல்லது. இறைவழிபாடு இருக்கும்.

காதல் போன்ற விஷியங்களில் தெளிவு வேண்டும். மாணவர்கள் துடிப்புடன் செயல்பட்டு உற்சாகமாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுதும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!