மகரம் ராசிக்கு…! காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்..! எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! புதுப்புது யோசனைகள் மனதிற்குள் தோன்றும்.

நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். நெருக்கடியான நேரங்களில் நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். நடப்பது நல்லவையாகவே நடக்கும். திறமையின் அடிப்படையில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். புதுப்புது யோசனை தோன்றும். சிரமங்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும். சிறப்பான வாழ்க்கை கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் எளிதில் வெற்றி காண முடியும். தொலைதூரப் பயணங்களுக்கு உறுதிணை இருக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். தொலைபேசி வழி தகவல் வெற்றியை கொடுக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தளராமல் இருப்பீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மருத்துவ செலவு உண்டாகி பின்னர் சரியாகும். பெண்கள் சிரமமின்றி பணிகளில் ஈடுபடுவீர்கள். சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ள போராடுவீர்கள்.

காதல் பிரச்சனையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் யோசித்த முடிவு எடுக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனையும் லாபகரமாக அணுக வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!