விருச்சிகம் ராசிக்கு…! முன்னேற்றம் உங்களை தேடி வரும்…! எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! மனநிறைவு கூடும் நாளாக இருக்கும்.

சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்தது முடிக்கும் நாளாக இருக்கும். நிம்மதி காணும் நாளாக இருக்கும். அஞ்சல் வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் நல்ல எண்ணங்களாக வெளிப்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். முன்னேற்றம் தேடி வரும். நன்மைகள் கண்டிப்பாக தேடிவரும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை. பெண்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவீர்கள். பெண்கள் அக்கம் பக்கத்தில் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் எதையும் யோசித்து பேசுவது நல்லது. குழப்பம் அடைய வேண்டாம். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமையும். காதல் போன்ற விஷயங்களில் குழப்பம்தான் மிஞ்சும். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது மிக நல்லது. மாணவர்கள் பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுங்கள். மாணவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிக் கொடுப்பீர்கள். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!