கும்பம் ராசிக்கு…! உங்களுக்கு இன்று செல்வாக்கு கூடும்…! இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! முடியாத காரியத்தையும் கண்டிப்பாக முடித்துக் காட்ட முடியும்.

அடைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நன்மைகள் ஒரு பக்கம் தேடி வரும். பலவிதமான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தெய்வம் அனுகூலம் இன்று கிடைக்கக்கூடும். பொருளாதார வளமும் சிறப்படையை கூடும். செல்வாக்கு உருவாகும். உங்கள் முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். எப்படிப்பட்ட விஷயத்தையும் முடித்துக் காட்ட முடியும். உடல் உஷ்ணம் அடையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

சத்தான ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள். இன்று வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல விருப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும். கடன் விவகாரங்களில் அணுகும் பொழுது கவனம் வேண்டும். காதல் கண்டிப்பாக கை கூடும் வாய்ப்பு உள்ளது. காதலில் தேவையில்லாத மனக்குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பெண்கள் யாரையும் எடுத்தறிந்து பேச வேண்டாம். பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கலை சரி செய்து கொள்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! சாந்தம் குணத்துடன் இன்று நீங்க பேசுவீர்கள்…! சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும்…! குடும்ப தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகிவிடும்…!!

மகரம் ராசிக்கு…! இன்று எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள்…! நிறைவேறாத காரியங்கள் கூட கண்டிப்பாக நிறைவேறும்…!!