Home ஆன்மிகம் சிம்மம் ராசிக்கு…! சகோதரர்கள் ஒற்றுமை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்…! நிர்வாகம் சிறப்பாக இருக்கும்…!!

சிம்மம் ராசிக்கு…! சகோதரர்கள் ஒற்றுமை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்…! நிர்வாகம் சிறப்பாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

சிம்மம் ராசி அன்பர்களே…! நினைத்த வாழ்க்கை அற்புதமாக அமையும்.

தொலைந்து போன பொருட்கள் எல்லாம் கையில் கிடைக்கும். மனமகிழ்ச்சி அடையும். சோதனைகளை எல்லாம் வென்று சாதனையாக மாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் தானாக நடக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுத்து உதவுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகி செல்லும்.. எதிர்பார்த்த நிதி வசதி கண்டிப்பாக கிடைக்கும். திட்டமிட்டதை விட கூடுதல் செலவு இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வசூல் ஆகும். நிர்வாகம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் ஒற்றுமை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தந்தை உறவில் ஏற்பட்ட விரிசல் விலகும்.

மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் உங்களுக்கான நல்லது நடந்தே தீரும். பெண்கள் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உற்சாகம் கண்டிப்பாக பொங்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். பெண்கள் சுறுசுறுப்பை வெளிப்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பய உணர்வு மட்டும் இருக்கும். காதல் வெற்றி பெற்ற ஜெயிக்கும். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தைரியமாக சில பணிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு புத்தம் புதிய விஷயங்களில் நாட்டம் செல்லும். ஆராய்ச்சி தொடர்புடைய படிப்பில் கவனம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.