Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம்…! மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

துலாம் ராசிக்கு…! மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம்…! மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

காலையிலேயே நல்ல செய்திகள் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். இடைவிடாமல் பணிகளில் ஈடுபடுவீர்கள். அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி உண்டாகும். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொள்வீர்கள். உழைப்புக்கு கண்டிப்பாக ஊதியம் கிடைக்கும். உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். அற்புதமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சொல்லை செயலாக்கி வெற்றி காண்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் நினைத்த மாற்றங்களை செய்ய முடியும்.

வியாபாரிகள் போட்டி விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சுபகாரிய பேச்சு நடக்கும். உயர்கல்வியில் விரும்பிய பாடங்களை எடுப்பீர்கள். பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படும். பொருளாதார விருத்தி ஏற்படும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பெண்கள் நினைத்த வாழ்க்கையை அற்புதமாக வாழ்வீர்கள். நிதி நெருக்கடி சமாளிப்பீர்கள். பெண்கள் இந்த நாளை மணமகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். காதல் பெரிய பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்.

மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். பாடங்களை தெளிவாக படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.