கடகம் ராசிக்கு…! வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்..! தூரதேச பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! எல்லோருக்கும் பிடித்தமான நபராக இன்று நீங்கள் காணப்படுவீர்கள்.

செல்வபோக வாழ்க்கை உருவாகும். செல்வாக்கு மிக்க செயல்களை செய்து பாராட்டு குவியம். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மன அழுத்தம் விலகி முன்னேற்றம் கூடும். பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை கொடுக்கும். தைரியத்தோடு செயல்படுவீர்கள். மறக்க முடியாத இனிய சம்பவம் நடக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனை உண்டாகி சரியாகும். குடும்பத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எதிலும் கவனமாக செயல்பட்டால் முன்னேற்றம் தேடி வரும். கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு மாறும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். பெண்கள் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்பட்டால் வெற்றி இருக்கும். பெண்கள் மனதிற்குள் சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு முடிவுகளை தெளிவாக எடுங்கள். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றி நடை போட முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!