Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வீர்கள்…! ஏற்றுமதி இறக்குமதி துறையில் லாபம் கிடைக்கும்…!!

கடகம் ராசிக்கு…! பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வீர்கள்…! ஏற்றுமதி இறக்குமதி துறையில் லாபம் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! எதிலும் உங்களுக்கு மாற்றம் உண்டாகும்.

மனநிறைவான நாளாக அமையும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அதிக நேரம் பணி புரியும் சூழல் உண்டாகும். சராசரி அளவில் பண வரவு இருக்கும். ஒவ்வாத உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு நல்ல விதமாக நடக்கும். நிலத்தால் லாபம் கிடைக்கும். கணவன் மனைவியுடைய நெருக்கம் உண்டாகும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனபலம் கூடும்.

மேலதிகாரிகளின் உதவி கண்டிப்பாக இருக்கும். சக ஊழியர்களின் மத்தியில் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி துறையில் நல்ல லாபம் கிடைக்கும். மாற்றங்களை விரும்புவீர்கள். சொன்ன சொல்ல எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வீர்கள். சுமுகமான உறவை எல்லோரிடமும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். உடல் வலி கொஞ்சம் இருக்கும். காதலில் விட்டு பிடிப்பது நல்லது. காதலில் அவசரப்படாமல் முடிவெடுப்பது நல்லது. மாணவர்கள் சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்.

விளையாட்டுத்துறையில் சாதிப்பீர்கள். மாணவர்கள் முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.