செய்திகள் மாநில செய்திகள் முதலீடுகள் மழைபோல் பொழிகிறது… முதலமைச்சர் வெளியிட்ட தகவல்…!! Revathy Anish22 August 2024070 views தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இளைஞர்களுக்கு பல்வேறு தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகள் மழை போல் பொழிகிறது எனவும், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், இதனால் இளைஞர்கள் பயனடைவார்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.