இந்த ஒரு வாரத்திற்கு மழை தான்… காற்றின் வேக மாறுபாடு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் பல பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திசையில் ஏற்பட்ட காற்றின் வேகத்தின் மாறுபாட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!