சபாநாயகர் நடுநிலையாக இல்லை…. கண்டனம் தெரிவித்த கனிமொழி எம்பி….!!

தற்போதைய பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற மரபுகள் மீறப்படுவதாக கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.

உலக அகதியர் தினத்தை கொண்டாடும் வகையில் புலம்பெயர்ந்தவர்கள் பங்கேற்ற உணவுத் திருவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி அவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நடுநிலையாக செயல்படுவது போன்று இல்லை என்றும் கூறியுள்ளார். அதோடு மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுப்பு தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!