கள்ளச்சாராயம் விற்பனைக்கு ஆயுள் தண்டனை…மதுவிலக்கு சட்ட மசோதா… ஒப்புதல் அளித்த ஆளுநர்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் எதிரொலியாக கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா” தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மசோதா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது.

அதனை பரிசீலித்த ஆளுநர் கள்ளசாராயத்தை ஒழிக்கும் வகையில் அமைந்த இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் அந்த மசோதா கள்ளச்சாராயம் தயாரிப்பது, விற்பது போன்ற வழக்குகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!