Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! கூடுதலாக பணவரவு வரும்…! மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும்…!!

மேஷம் ராசிக்கு…! கூடுதலாக பணவரவு வரும்…! மாற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்.

தூய்மை எண்ணம் கொண்டவர்களாக காணப்படுவீர்கள். கோபத்தை அடக்கி அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மௌனமே கோபத்திற்கு மருந்து. மனதிற்குள் வீண் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு சிலர் வருவார்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும் வெற்றி இருக்கும். முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். எதிலும் கூடுதல் கவனம் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம். காரியத்தில் தாமதம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக அனுகூலம் கிட்டும். பெண்கள் கொடுத்த வாக்குகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களின் இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் பெரிய பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்த செல்வது நல்லது. மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியல் சாதிக்கும் வல்லமை இருக்கின்றது. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.