முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்பு… பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…!!

கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார். அப்போது அவருடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

மேலும் விஜய் வசந்த் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!