490
உலக ஸ்மார்ட் போன் வரலாற்றில் முதல் முறையாக மோட்டோரோலா நிறுவனம் தான் புதிதாக அறிமுகப்படுத்தும் S50 நீயோ மாடலுக்கு நான்கு வருட வாரண்டி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் வெளிவர இருக்கும் இந்த புதிய மோட்டோ S50 நியூ மாடலுக்கு சீனாவில் நான்கு வருட வாரண்டி கொடுக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எந்த ஒரு ஸ்மார்ட் போன் நிறுவனமும் வழங்காத ஒரு வாரண்டியை மோட்டோரோலா கொடுத்தது பயனர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
m