மல்லிகார்ஜுன கார்க்கே பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த எம்.பி.விஜய் வசந்த்…!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே அவர்களுக்கு நேற்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முகநூல் பதிவு மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் சிவாஜியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!