நா.த.க. நிர்வாகி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… மேலும் 2 பேர் கைது…!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையில் சம்மந்தப்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அழகு விஜய், மகாலிங்கம் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்தது. இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!