நீட் வினாத்தாள் முறைகேடு… ஒருவர் அதிரடி கைது… சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை…!!

நீட் முறைகேடு விவகாரத்தில் 6 வழக்குகளை பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் பல்வேறு மாநிலங்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் வசிக்கும் அமன்சிங் என்பவரை வினாத்தாள் கசியவிட்டது தொடர்பாக கைது செய்துள்ளனர்.

தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிய விட்டதாக ஹசாரிபாக் பகுதியில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!