நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள்… ஒரே நாளில் 9 வழக்கு… காவல்துறையினர் தகவல்…!!

திருச்சி மாவட்டம் புத்தூர் பகுதியில் வசித்து வந்த தன்ராஜ் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நாகரிக் சுரக்ஷா ஷன்ஹிதா 194 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு இதற்கு முன்னதாக இந்திய தண்டனை சட்டம் 174-ன் கீழ் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திருச்சி மாவட்டம் முழுவதிலும் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களின் கீழ் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவத்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!