காவலில் வைக்க தேவையில்லை… சட்டை துரைமுருகன் விடுதலை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆவர். இந்நிலையில் அவரை 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அப்போது விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் சட்ட துரைமுருகனை கைது செய்ய எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறியுள்ளார். மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டாம் என கூறி விடுதலை செய்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!