பயணிகளுக்கு அறிவிப்பு… சென்ட்ரல்-நெல்லை… ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்…!!

வார விடுமுறையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 19 ஜூலை இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் (20 ஜூலை) காலை 11:20 மணிக்கு நெல்லை சென்று அடையும். இந்த ரயில் ஒரு நாள் மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!