நேற்று தொடங்கிய அணுமின் உற்பத்தி… ஏற்பட்ட பழுதால் திடீர் நிறுத்தம்… அதிகாரிகள் தகவல்…!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது உலையில் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே மாதம் 13-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2 மாதங்களாக நடந்த வந்த பராமரிப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் நேற்று 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த நிலையில் இன்று காலை மீண்டும் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் அணுமின் நிலையத்தில் 3,4,5,6-வது உலைகளின் கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!