பாம்பன் பால ரயில் சேவை… செம்டம்பரில் முடிக்க திட்டம்… ரயில்வே அதிகாரி தகவல்…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வரை ரயில் சேவை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, ராமேஸ்வரம், கும்பகோணம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் முழுவதுமாக மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் 4-வது ரயில் முனையம் பெரம்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!