Home » ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!

ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!

by Revathy Anish
0 comment

சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக அதிகரிப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றுபெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.98 ரூபாய்க்கும், டீசல் 92.56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.