ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!

சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை அதிரடியாக அதிகரிப்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றுபெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

அதன் அடிப்படையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.98 ரூபாய்க்கும், டீசல் 92.56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!