173-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் 173-வது நாளாக இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!

உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா…விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு…!!!

திருப்பதி லட்டு விவகாரம்…நந்தினி நெய் பயன்படுத்த உத்தரவு…!!!