10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள்… கீழடியில் கிடைத்தது என்ன…? அதிகாரிகள் தகவல்…!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு தோண்டப்பட்ட ஒரு குழியில் இரண்டு பெரிய பானைகளின் முகப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு குழியில் ஒரு பானையின் வடிவம் அரைவட்ட வடிவிலும், மற்றொரு பானை சிதைந்த நிலையிலும் இருந்துள்ளது.

மேலும் பண்டைய தமிழர்கள் மூங்கில் மரம் ஊன்றி கொட்டகை போட்டு வசித்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தரவுகளை சேகரித்து வருகின்றனர்.இந்த அறிவிப்பினை கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜித் ஆகியோர் அறிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!