Home செய்திகள் பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி… தொடர்ந்து சிகிச்சை…!!

பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி… தொடர்ந்து சிகிச்சை…!!

by Revathy Anish
0 comment

மிகவும் பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக நெற்றி உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஓடியா, சமஸ்கிருதம், துளு உள்ளிட்ட மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.