பிரபல பாடகி பி. சுசீலா மருத்துவமனையில் அனுமதி… தொடர்ந்து சிகிச்சை…!!

மிகவும் பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக நெற்றி உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஓடியா, சமஸ்கிருதம், துளு உள்ளிட்ட மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!