செய்திகள் மாநில செய்திகள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்… மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்… சீமான் அறிவிப்பு…!! Revathy Anish21 July 2024097 views தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கடணத்தை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சீர் கேட்டுள்ள சட்ட ஒழுங்கை சீர் செய்ய வலியுறுத்தியும், மின்கட்டண உயர்வை திரும்பப்பெற கோரியும் இந்த போராட்டம் நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.