Home செய்திகள் 28 மாவட்டங்களுக்கு மழை… எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

28 மாவட்டங்களுக்கு மழை… எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

தமிழகத்தின் மேற்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, மதுரை, கோவை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, மயிலாடுதுறை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், விருதுநகர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதிலும் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.