Home » குபேரா படத்தில் தனுஷுடன் இணையும் ராஷ்மிகா… முதல்தோற்றம் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!

குபேரா படத்தில் தனுஷுடன் இணையும் ராஷ்மிகா… முதல்தோற்றம் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!

by Revathy Anish
0 comment

ஹிந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்நிலையில் தற்போது சேகர் கம்மூலா இயக்கத்தில் தயாரிக்கப்படும் குபேரா என்ற படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா நடித்து வருகிறார்.

வருகின்ற 5ஆம் தேதி ராஷ்மிகாவின் முதன் தோற்றம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தனுஷ்-ரஷ்மிகா இணைத்து நடிப்பது அவரது ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.